×

ஐதராபாத் அருகே பாலாக்னுமா விரைவு ரயிலில் தீ விபத்து..!!

ஐதராபாத்: ஐதராபாத் அருகே விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாலாக்னுமா விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிகின்றன. பொம்மைப்பள்ளி மற்றும் பகிடிப்பள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் தீப்பிடித்தது. தீ விபத்து நிகழ்ந்த உடனேயே ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஒரு பெட்டியின் இணைப்பை துண்டித்ததால் மற்ற பெட்டிகள் தீ விபத்தில் இருந்து தப்பித்தன.

The post ஐதராபாத் அருகே பாலாக்னுமா விரைவு ரயிலில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Palagnuma ,Hyderabad ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...